மிசோரமில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோட கிராமத்தில் நேற்று அசாம் காவல்துறை, மிசோரம் கலால் மாற்றும் போதைப்பொருள் துறை நடத்திய கூட்டு முயற்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள 128 ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு ஆந்திரா முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்சுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இந்த வெற்றி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், ...
மருத்துவத்துறை குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் காய்ச்சல் வாடுகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து, ஆய்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மருத்துவத்துறை 41 மாதங்களாக ...