(23-04-2023) நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள், சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என்று ...
(ஆசிரியர் – புளியங்கூடல் ஆரம்பப் பாடசாலை) யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகா நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் நாகேஸ்வரி அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்த செய்தியை அறிந்து நேரிலும் தொலைபேசி மூலமாகவும், எம் இல்லங்களுக்கு வருகை தந்து ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து சென்றவர்களுக்கும், ...
– பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பூமியின் வளங்களை வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமி தினம் மட்டுமல்ல ; சுற்றுச்சூழல் தினம், உயிர்ப்பல்வகைமை தினம், தண்ணீர் தினம், மண் தினம், சமுத்திரங்கள் தினம், வனவிலங்குகள் தினம், மலைகள் ...