02-04-2021 கதிரோட்டம் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் திங்கட்கிழமை நடைபெறுகின்றது. மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். மறைந்த ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் அனைத்த தளங்களிலும் நின்று உரத்த குரலாக எழுப்பிய நியாயங்களை அப்போது செவிமடுக்க அரசு ...
பிரதமருக்கு மகஜரும் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (30-03-2021) மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில்,குறித்த நிதியை உடனடியாக வழங்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாதீக்கப்பட்ட ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, புதிய பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணிப்பதற்கு அனுமதியை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். இதிலிருந்து தவறும் பட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் சுயாதீனமான ...