அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 247 வாக்குகளும், கமலா ஹாரிஸ் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஸ்விங் மாகாணங்களாக கருதப்படும் 7-ல் இன்னும் ஐந்தில் (பென்சில்வேனியா, விஸ்கான்சின், ...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை நிறைவுபெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான ...
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார். ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ...