ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை சமர்ப்பிப்பார். கடந்த சில ஆண்டுகளாக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கிய தமிழ் மக்களின் கவனக்குவைப்பு ஒப்பீட்டளவில் குறைந்து ...
மன்னார் நிருபர் 21-06-2023 நலன்புரி நன்மைகள் சபையினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயணாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள்வாங்கப்படாத பயனாளிகள் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நலன்புரி நன்மைகள் சபையினால் ...
வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையறாது இடையூறுகளைச் செய்ததாகவோ நாம் அறியவில்லை. ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய ...