நீதிமன்றத்தில் வெடுக்குநாறி மலை விவகாரத்தில் தமிழர்களுக்கு வெற்றி கிடைத்த்திருக்கிறது. இந்த வெற்றியை சுமந்திரனின் விசுவாசிகள் ஒரு மகத்தான அடைவாகக் கொண்டாடுகிறார்கள்.சுமந்திரனும் வேட்டி உடுத்துக் கொண்டு வெறும் மேலோடு வெடுக்குநாறி மலைக்குப் போகிறார். ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னது போல பூணூல் அணியாத குறை. சுமந்திரன் வெடுக்குநாறி மலை வழக்கில் ...
கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில் கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும் மனசும்”, “மறக்க தெரியாத மனசு”, “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” ஆகிய மூன்று நூல்கள் மண்டபம் நிறைந்த கற்றோர்,எழுத்தாளர், ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பசுமை அறிவொளி நிகழ்ச்சியில் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் மட்டுமே ஒரு மாணவனை முழு மனிதனாக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. ஆனால், ஒரு மாணவனை முழு மனிதனாக்கும் வாழ்க்கைக்கான கல்வி வகுப்பறைகளுக்கு வெளியேயே இருக்கிறது. துரதிஸ்டவசமாக ...