தீபக் தல்ரேஜா அவர்கள் சிறுவயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரனாகத் திகழ்கின்றார். விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது மற்றும் வேறுபாடுகளைக் குறைக்க உதவுகிறது, நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. மிக முக்கியமான விடயம், விளையாட்டு வீரர்கள் மற்றவர்களை கைவிட மாட்டார்கள். ஒரு சிறந்த தடகள வீரராக, பல்வேறு ...
பிரம்ரன் நகரசபையின் 7ம் 8ம் வட்டாரங்களுக்கான பிராந்திய கவுன்சிலருக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள இளைய தலைமுறை வேட்பாளரான சிந்தியா ஸ்ரீ பிரகாஸ் அவர்கள் பூக்களின் நகரம் என வர்ணிக்கப்பெறுகின்ற பிரம்ரன் நகரத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்றார். தனது கணவரோடும் இரண்டு பிள்ளைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இவர் ...
-நக்கீரன் கோலாலம்பூர், செப்.23: இலண்டன் பிபிசி தமிழோசையில் மண்டல செய்தியாளர்களாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். மலேசியா-சிங்கப்பூர் நாடுகளின் சார்பில் சதீஷ் பார்த்திபன் என்னும் செய்தியாளர் அவ்வப்பொழுது செய்தி வெளியிட்டு வருகிறார். மலேசியாவில் நிகழும் முக்கியமான அரசியல்-சமூக நிகழ்வுகள் குறித்த தகவலை சுடச்சுட பிபிசி ...