11-06-2021 கதிரோட்டம் கனடா என்னும் இயற்கை வளங்கள் நிறைந்திருந்த தேசத்தில் மனித வளம் குன்றியிருந்த ஒரு காலத்தில் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக வெளிநாட்டவர்களை வரவேற்கும் அரசியல் நெறி அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பல மேற்குலக நாடுகளிலிருந்து கனடாவிற்கு மக்கள் சிறிய எண்ணிக்கையில் குடியேறத் தொடங்கினார்கள். ஆனால் நாளடைவில் மனித ...
கோலாலம்பூர், ஜூன் 10: மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) 2020 தேர்வு எழுதிய அனைவருக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி- எம்ஏபி சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அதன் தேசியப் பொருளாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். மலேசிய வரலாற்றில் எஸ்பிஎம் தேர்வு முடிவை முதன் முதலாக இணையம் வழி மாணவர்கள் தெரிந்து கொள்ள ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன் 10: பள்ளிக் கல்விக்கு விடை கொடுத்து, உயர்க்கல்விக்காக கல்லூரியையோ பல்கலைக்கழகத்தையோ நாடும் அதேவேளையில் மாணவர்கள் விடலைப் பருவத்தைக் கடந்து இளைஞர் என்னும் தகுதியை எட்டுவதும் நடைபெறும். மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்.) தேர்வில் அமர்ந்து அதற்கான முடிவை கையில் பெறுவதுடன் பள்ளி வாழ்க்கை நிறைவு ...