அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ்(59) போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ...
லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவா கேலண்ட் எக்ஸ் ஊடகத்தில் கூறும்போது, போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடைய கவனம் வடக்கு பகுதியில் செலுத்தப்படும் என உறுதியுடன் தெரிவித்து ...
இந்தியாவுக்கு வெளியே மிக நீண்ட காலமாக நடத்தப்படும் உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில் துருவி படேல் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டது. இந்த அழகு போட்டிகள் நியூயார்க்கில் உள்ள இந்திய விழாக்குழு சார்பில் நடத்தப்பட்டது. இந்த அழகு ...