கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்ற ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை வழமை போல எமது வாசகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆகியோரோடு பகிர்ந்து கொள்கின்றோம். இந்த வருடமும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல திரைப்படங்கள் 21ம் ...
(கனகராசா சரவணன்;) அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா ஓமந்தை பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் 4 பேரை கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர். ...
பு.கஜிந்தன் குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த நிக்லாஸ்பிள்ளை வல்லமரி (வயது 88) என்ற 9 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குறித்த மூதாட்டி வெளியே செல்வதற்கு குப்பி ...