தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மருத்துவர் பாலாஜி மதியத்திற்கு பிறகு, தனியறைக்கு மாற்றப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
“நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ...
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்தாண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. லாட்டரி அதிபர் மார்ட்டின் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ...