இயக்குநர் ரவிக்குமாரின் ‘சூரி 07’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது. ‘விடுதலை’, ‘கருடன்’, ‘மண்டாடி’ ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூரியின் ஏழாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ போன்ற தரமான ...
நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே. பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். அரசியல் பின்னணியில் அதிரடி மற்றும் திரில்லர் கதையம்சத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இதில் ரவி ...
‘சிட்டுக்குறிஞ்சி’ படம் நவம்பர் 27-ல் திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தில் ராஜித் மேனன், தீப்ஷிகா, நக்ஷா சரண், ஸ்ரீராம் கார்த்திக், விஜே பப்பு, ஜி.எம். குமார், ராம்ஸ் மற்றும் தோழர் எல்.வி. ஆதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேந்திரன் ...