பார்வையாளர்களை நகைச்சுவையுடன் வைத்திருக்கும் திரைப்படம் “டைட்டானிக்”. சி.வி.குமார் தயாரிப்பில் எம்.ஜானகிராமன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “டைட்டானிக்”. ராகவ் விஜய், கலையரசன், காளிவெங்கட் மூவரும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்கிறார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களது கடந்த கால காதல் பற்றி பேசிக் கொள்கிறார்கள். ரயீல் பெங்களூர் வந்ததும் ...
மன்சூர் அலிகான் நடித்த ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. மன்சூர் அலிகானுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் ...
அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காதல் நகைச்சுவை திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ டிசம்பர் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு ...