நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 155 கோடி என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ படம் நேற்று வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட ...
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘பாம்’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விஷால் வெங்கட். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ...
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘டெத் இரயில்வே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள இப்படத்தின் தலைப்பு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1944-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் ராணுவம் இந்தியாவுக்குள் ...