கொங்கு மண்டலத்தில் உறுதியா மாநாடு நடைபெறும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், பண்ரூட்டி ராமச் சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘செல்லுகின்ற ...
கேரளாவில் லாட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்தால் இப்போது யாரும் தங்களது பெயர் விவரங்களை வெளியிடுவதில்லை. பணம் கேட்டு உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் தொல்லை கொடுப்பதுதான் இதற்கு காரணமாகும். கடந்த வருடம் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி முதல் பரிசு கிடைத்த ஆட்டோ டிரைவர் ...
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிஷ் திவாரி இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்கம் செய்ய ...