அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில்பாலாஜி இதயத்தில் உள்ள ...
அரசு ஓமாந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மின்சார வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிர்வரும் ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை ...
கனடா உதயன் வார இதழில் டாக்டர் வே. சங்கரநாராயணன் தொடராக எழுதிய பயணக் கட்டுரைகளின் நூலாக்கம் ” பனி பொழியும் தேசத்தில் பத்து நாட்கள்” என்ற நூலாக கனடாவில் ரொறன்ரோ மற்றும் மொன்றியால் நகரங்களில் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த நூலின் பிரதியையும் மற்றும் கனடா உதயன் வார இதழின் ...