கனடாவில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்ப் பணியும் சைவப் பணியும் ஆற்றியவண்ணம் எம்மவர் மத்தியில் மொழியையும் சமயத்தையும் ஆன்மீகத்தோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் எம்மவர்களை தூண்டும் ஒரு சக்தியாக விளங்கி வருபவர் ஸ்காபுறோ ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் அவர்கள் ...
தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் பிராந்தியத்தில் பிராந்தியக் கவுன்சிலராக (Reginal Councilor) மீண்டும் போட்டியிடும் ஜிம் ஜோன்ஸ் அவர்கள் இந்த நகரசபை எல்லைக்குள் தனது கடந்த சேவைக் காலங்களில் நல்ல போக்குவரத்து, மற்றும் மார்க்கம் நகரத்தில் அமைய உள்ள யோர்க் பல்கலைக்கழகம், விளையாட்டு மையம், சமூக மையங்கள், ...
தீபக் தல்ரேஜா அவர்கள் சிறுவயதிலிருந்தே ஒரு விளையாட்டு வீரனாகத் திகழ்கின்றார். விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது மற்றும் வேறுபாடுகளைக் குறைக்க உதவுகிறது, நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. மிக முக்கியமான விடயம், விளையாட்டு வீரர்கள் மற்றவர்களை கைவிட மாட்டார்கள். ஒரு சிறந்த தடகள வீரராக, பல்வேறு ...