சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு -நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, செப்.14: மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக தேசியத் திருமுறை விழாவை எட்டியுள்ளது என்று ...
தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்: மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை -நக்கீரன் கோலாலம்பூர், மே 29: கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், ஔவை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய ஆளுமைகளை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் திருடப் பார்த்து ஓய்ந்துவிட்ட நிலையில், தமிழர்தம் சித்த மருத்துவத்துடன் இணைந்த மூச்சுப் பயிற்சியை மட்டும் ‘யோகா’ என்ற ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
(எஸ்.ஆர்.ராஜா) இலங்கையில் தற்போது நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக ...
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இன் இறுதி திரையிடல் நாள் இன்றாகும். கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் யோர்க் சினிமா வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சிறப்பாக நடைபெற்று வரும் ‘ரொறன்ரோ தமிழ்த் திரைப்பட விழா-2024 இனது இறுதி திரையிடல் நாள் ...
பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி ...
நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ‘குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ...