தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் இவரது திருமணத்தை குறித்த நெட்பிளிக்ஸ் ஆவண திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆவண திரைப்படத்தில் தனுஷ்-க்கும் நயன் ...
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதிய மலையாளத் திரைக் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப் படத்தை எஸ்.எம். ராஜன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை புக் ஆஃப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் ...
ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் அவரது புகழ் உச்சிக்கு சென்றுள்ளது. கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்விகேட்கும்படியான படமாக டிராகன் உருவாகியிருந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை ...