தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் நேற்று இரவு துப்பாக்கி சூடு நடைபெற்றது. அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை துப்பாக்கி சூடு ...
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதிபர் தேர்தலைப் பொருத்தவரை பெரும்பாலான மாநிலங்கள் ...
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி மாபெரும் ...