நடிகர் ராகுல் தேவ் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித் நடித்து வரும் “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்த ...
அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த ...
‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை (அக்.2) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ...