டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டில்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார். கடந்த 15-ந்தேதி, ஆம் ...
தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தந்தை பெரியார் திராவிட இயக்கத்தின் தலைக் காவிரியாக இருந்து தமிழகத்தில் அனைவருக்கும் ...
கனடா வாழ் வர்த்தகத்துறை முன்னோடிகளும் சமூக நலன் விரும்பிகளுமான வர்த்தக வழிகாட்டிகளுமான திருவாளர்கள் கணேசன் சுகுமார்-குலா செல்லத்துரை ஆகியோரின் சேவையைப் பாராட்டி கனடிய அரசாங்கத்தின் சிபார்சின் பேரில் அவர்கள் இருவருக்கும் வழங்கப்பெற்ற உயர் கௌரவங்களை அண்மையில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் பெற்றுக் கொண்டார்கள் மேற்படி உயர் கௌரவங்களை ...