(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (11-09-2024) ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் 11-09-2024 புதன்கிழமை மாலை மன்னாரிற்கு விஜயம் செய்தனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை அவருடைய மன்னார் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ...
பிரதமர் மோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை. அவரது கருத்துகளைதான் எதிர்க்கிறேன் என்று அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்காவில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். வாஷிங்டன் டி.சி.யில் ...
ரஷியா மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவுக்கு 144 ட்ரோன்களை வீசி தாக்குதலை நடத்தியது. கடந்த இரண்டரை ஆண்டு கால உக்ரைன் போரில் ரஷியா மீது நடத்தப்பட்டுள்ள இரண்டாவது பெரிய ட்ரோன் தாக்குதல் இது. ரஷியாவின் பல்வேறு பகுதிகள் மீது உக்ரைன் ட்ரோன்களை சரமாரியாக வீசி திங்கள்கிழமை நள்ளிரவு ...