சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, சாலை அமைத்தல், மாவட்ட விளையாட்டு ...
சீனாவுக்கு இணையாக இந்தியா வளா்ச்சியடைய வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வெளியுறவுத் துறை முன்னாள் செயலா் விஜய் கேசவ் கோகலே தெரிவித்தாா். இந்திய- சீன உறவுகள் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது: சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக ...
நண்பரை கூலிப்படையாக ஏவி, மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். ஹாசன், பேலுார் எகச்சிஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 45. இவரது மனைவி ஷீலா, 42. குடும்ப தகராறில் இருவரும், சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து, ஷீலா திடீரென மாயமானார். ...