ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி மாபெரும் ...
நடிகர் ராகுல் தேவ் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித் நடித்து வரும் “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கிடையில், இந்த ...
அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த ...