பிரின்ஸ் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘லப்பர் பந்து’ படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி ...
பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது ரிவால்வர் துப்பாக்கியால் அவரது காலிலேயே தவறுத்தலாக சுட்டுக்கொண்டதால் குண்டடிபட்டு படுகாயம் அடைந்துள்ள்ளார். கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள 6 மணி விமானம் ஏறுவதற்கு அதிகாலை 4.45 மணியளவில் மும்பை, ஜூஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் கோவிந்தா தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த ...
விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கோட்’. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கினார். இதில் ...