‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை (அக்.2) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ...
ருத்ர தாண்டம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் பல்வேறு விவகாரங்களில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில், பழனி பஞ்சாமிர்தம் பிரசாதத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக மோஜன் ஜி பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும், சர்ச்சை ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூரில் ஆங்காங்கே சாலையோரம் இருந்த மரங்கள் மின்கம்பியில் சாய்ந்தபடி முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்சாரம், சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதற்கிடையே கனமழையின்போது ...