வேன் மீது கார் மோதி தேவகோட்டை அருகே கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் சுற்றுலா வந்திருந்த மலேசிய பயணிகள் 10 பேர் உட்பட 11 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்திருந்த ...
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே ஒரு புறம் போர் நடந்து வரும் சூழ்நிலையில் அதன் பொருளாதார தேவை காரணமாக கடன் கொடுத்திருக்கும் நாடுகளுக்கு நெருக்கடி தரத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்திற்காக ரஷ்யா, ரூப்பூர் அணுமின் நிலையத்திற்காக வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியாக ரூ.19,000 கோடி வங்கதேசம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இன்று ...
தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அதிமுக நடத்தக்கூடிய போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சிக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை புதுச்சேரியில் மின் ...