நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடில் சென்னை சின்ன போருர் பகுதியில் அமைந்துள்ளது. கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் அக்கட்சியின் நிர்வாகி பாக்கியாஜன் பெயரில் உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், பின்னர் அந்த இடம் பாக்கியராஜன் ...
கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் ...
அதி கனமழை எச்சரிக்கை எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை ...