கதிரோட்டம் 25-11-2022 வெள்ளிக்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 வரவு-செலவுத் திட்டம் உரையானது வருமானம் மற்றும் செலவினங்களைப் பற்றிய விபரங்களை விட நாட்டு மக்களை நச்சரிக்கும் வகையிலேயே அதிகமாக கருத்துக்களை கொண்டு அமைந்துள்ளது. இலங்கையில் வாழும் புத்திஜீவிகளும். மத்தியதர வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கம் அத்துடன் ...
திருமதி. கந்தசாமி பாறுவதி (காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டி) காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் தற்போது கனடா மார்க்கம் நகரத்தை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி. கந்தசாமி பாறுவதி அவர்கள் 23-11-2022 புதன்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்பு ...
கடந்த காலங்களில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கனடா தேசமானது அகதிக்கோரிக்கையாளர்களை அதிகளவில் தனது நாட்டுக்குள் அனுமதித்தது. அனால் தற்போது கனடா முழுவதிலும் தொழில்சார் வல்லுனர்களுக்கு அதிகளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாதாரண தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் பல மாகாணங்களில் தேவைப்படுகின்றார்கள். எனவே. அகதிக் கோரிக்கையாளர்களை விட அனுபவம் உள்ள ...