வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாண கல்லூரியின் 8 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இரண்டு மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர் சு.பிரவீன் 9ஏ ஜெ.நேருசன் 9ஏ கு.சுவேத்தா 9ஏ கை.பிரியசகி 9ஏ றொ.தர்சினி 9ஏ சே.யதுர்சனா 9ஏ வி.துஷ்யந்தி 9ஏ ...
(கனகராசா சரவணன்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக செட்கண் ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்து மிருகவேட்டையாடிவரும் 54 வயதுடைய ஒருவரை 27-09-2024 வெள்ளிக்கிழமை இரவு 8 துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ். ஆப்தீன் ...
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவதால், போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவ்வகையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்க ...