சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு -நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, செப்.14: மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக தேசியத் திருமுறை விழாவை எட்டியுள்ளது என்று ...
தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்: மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை -நக்கீரன் கோலாலம்பூர், மே 29: கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், ஔவை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய ஆளுமைகளை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் திருடப் பார்த்து ஓய்ந்துவிட்ட நிலையில், தமிழர்தம் சித்த மருத்துவத்துடன் இணைந்த மூச்சுப் பயிற்சியை மட்டும் ‘யோகா’ என்ற ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று 18.09.2024 நள்ளிரவுடன் நிறைவு பெற்றதை அடுத்து கிளிநொச்சியில் தருமபுரம் ...
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’. இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டிவிவி நிறுவனம் தயாரித்த ...
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்துக்கு ‘தேவரா பாகம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு ...
மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார். மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா (79). இவருக்கு பிந்து என்கிற மகள் உள்ளார். கவியூர் பொன்னம்மா 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பிரபல நடிகர்களான மோகன்லால், ...