முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
சிங்களக் கட்சியான தேசிய மக்கள் சக்தி வடக்கில் 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளதனால் வடக்கில் தமிழ் தேசியம் ...
ஸ்காபுறோ ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக நடைபெற்றது கனடா- ஸ்காபுறோ நகரில் இசை ஆசிரியை ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களை குருவாகக் கொண்டு இயங்கிவரும் ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக கடந்த சனிக்கிழமை 16ம் திகதி மாலை ...
ஸ்காபுறோவில் செயற்பாட்டு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் ‘Centre for Youth Empowerment & Community Services’ நடத்திய இராப்போசன விருந்து கடந்த நான்கு வருடங்களாக ஸ்காபுறோவில் செயற்பாட்டு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் ‘Centre for Youth Empowerment & Community Services’ நடத்திய இராப்போசன விருந்து கடந்த 17ம் ...
தமிழ் மக்களும் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்லின மக்களும் அதிகளவில் வாழும் பிரம்ரன் மாநகரில் புதியதோர் நம்மவர் உணவகம் ‘நம்ம கடை பிரியாணி’. என்னும் பெயரில் திறந்து வைக்கப்பெற்றுள்ள உணவகத்தின் பங்காளர்களின் அழைப்பிற்கு ஏற்ப பிரம்ரன் நகரபிதா பெற்றிக் பிறவுண்; அவர்களின் கரங்களால் நாடா வெட்டப்பெற்று 20-11-2024 புதன்கிழமையன்று ...