முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் ...
நக்கீரன் கொழும்பில் இருந்து இயங்கும் நியூஸ் 1 (News1st) என்ற செய்தித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும். நிகழ்ச்சியின் பெயர் தேசத்தை எதிர்கொள்ளுங்கள் (FACE THE NATION என்பதாகும். அந்த வாரத்தில் ஊடகங்களில் பெரிதாக அலசப்படும் முக்கிய பேசுபொருளில் அந்தந்த துறைசார்ந்த அறிவாளிகளை அழைத்து விவாதம் நடைபெறும். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (Anchor) பெயர் ஷமீர் ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் செல்வி உ. தர்ஷினி ...
காலம் முழுவதும் அண்ணாமலையால் காலணி அணிய முடியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் யாருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது என்பதை எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்வது அவசியம். துணைவேந்தர் அனுமதியின்றி அண்ணா பல்கலை. வளாகத்திற்குள் யாரும் நுழைய முடியாது. ...
(ஹட்டன் ஹைலெண்ட்ஸ் கல்லூரி, பண்டாரவனை தமிழ் மகாவித்தியாலயம் (ஆசிரியர்), யாழ் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலர் பாடசாலை ஓய்வு பெற்ற கனிஷ்ட பிரிவு அதிபர்) யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும் சுழிபுரம் மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவனேசன் அவர்கள் 21-12-2024 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் அமரர்களாகிய கந்தையா-தையல்நாயகி ...
விழாக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் தியாகத் தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா 29.12.2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். நேர நெருக்கடியின் ...